Blogger Adsense Approval 2021 Tamil
எப்பொழுது Adsence இல் Apply பண்ண வேண்டும் ?
உங்களுடைய வெப்சைட் ஆரம்பித்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு நீங்கள் அப்ளை செய்தால் நிச்சயமாக உங்களுக்கு அப்ரூவல் கிடைக்கும்.
மேலும் உங்களுடைய வெப்சைட்டில் குறைந்தபட்சமாக 22 Post ஆவது இருக்கவேண்டும் அதிகபட்சமாக 100 போஸ்ட் வரை இருக்கலாம்.
எந்த அளவுக்கு உங்களது வெப்சைட்டில் அதிகமாக போஸ்ட் உள்ளதோ அந்த அளவுக்கு உங்களுடைய வெப்சைட் விரைவாக Adsence இல் Approval வழங்கப்படும்.
உங்களுடைய வெப்சைட்டில் அனைத்து Settings உம் சரியான முறையில் செய்து இரக்க வேண்டும்.
முக்கியமாக SEO SETTINGS, GOOGLE ANALYSIS, GOOGLE SEARCH CONSOLE போன்றவை கட்டாயம் செய்து முடித்து இருக்க வேண்டும்.
உங்கள் வெப்சைட்டில் முக்கியமான 4 Pages இருக்க வேண்டும்.
Pages எப்படி உருவாக்குவது என்று நமது வெப்சைட்டில் உள்ளது பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதை உங்கள் வெப்சைட்டில் Top Menu வில் நினைத்திருக்க வேண்டும்.
உங்கள் வெப்சைட்டின் Theme பார்ப்பதற்கு அழகாகவும் வேகமாகவும் இருக்க வேண்டும்.
உங்கள் வெப்சைட்டில் Home Page இல் 3 - 5 போஸ்ட் வரை வைத்திருக்கலாம்.
உங்களுக்கென்று தனித்துவமான ஒரு Domine வாங்குவது மிகவும் நல்லது ஏனெனில் டொமைன் இருந்தால
வேகமாக அப்ரூவல் கிடைக்கும்.
Domine வாங்குவதற்கு அதுவும் குறைந்த விலையில் வாங்குவதற்கு சிறந்த தளங்கள் உள்ளது.
Domine வாங்குவது எப்படி என்று நமது வெப்சைட்டில் உள்ளது பார்த்து தெரிந்து கொள்ளவும்.
எடுத்துக்காட்டாக Godaddy,Hostinger
இந்த தளங்களில் நூறு ரூபாயில் இருந்தே Domine கிடைக்கும்.
தினமும் உங்களுடைய வெப்சைட்டிற்கு 100 லிருந்து 500 பார்வையாளர்கள் ஆவது வரவேண்டும்.
இதற்கு நீங்கள் உங்களிடம் உள்ள வாட்ஸ் அப் குரூப் டெலங்கனம் குரூப் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து பார்வையாளர்களை கொண்டு வரலாம்.
மேலும் Organic Traffic தினமும் 5 லிருந்து 10 பார்வையாளர்கள் ஆவது வரவேண்டும்.
உங்களுடைய வெப்சைட் Google லில் Index ஆக வேண்டும்.
உங்களுடைய வெப்சைட்டில் உள்ள Article ஆனது உங்களுடைய சொந்த தயாரிப்பில் எழுதியதாக இருக்க வேண்டும்.
நீங்கள் உங்களுடைய வெப்சைட்டில் ஆரம்பித்ததிலிரந்து தினமும் 1 Post Or மூன்று நாட்களுக்கு 1 Post Or நான்கு நாட்களுக்கு 1 Post முடிந்த அளவிற்கு மூன்று நாட்களுக்காவது 1 Post போட வேண்டும்.
உங்களுடைய Post இற்கு சரியான முறையில் Tags (Labels) கொடுத்திருக்க வேண்டும்.
உங்களுடைய Post இன் Permalink இல் Keywords இருக்குமாறு அமைத்தல் வேண்டும்.
உங்களுடைய வெப்சைட்டில் குறைந்தபட்சம் ஒரு பத்து Post ஆவது ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் உள்ளது போல் தயார் செய்ய வேண்டும்.
உங்களுடைய வெப்சைட்டில் குறைந்தபட்சம் 22 Post இருந்தாலே போதுமானது ஆனால் எதற்காக நான் நூறு போஸ்ட் இருக்க வேண்டும் என்று கூறுகிறேன் என்றால் அதிகமாக உங்கள் வெப்சைட்டில் போஸ்ட் இருந்தால் மிக விரைவில் உங்கள் வெப்சைட்டிற்கு Adsrnceஅப்ரூவல் கிடைக்கும்.
மேலுள்ள அனைத்து விதிமுறைகளையும் நீங்கள் கடைபிடித்து ஒரு தளத்தை உருவாக்கி Adsence இல் Apply பண்ணுனீங்க என்றால் கண்டிப்பாக உங்களுக்கு Approval கிடைக்கும்.
எங்க தல..?.. உன்னோட blog la ஒரு advertisements ah கூட காணோம்.... இதுல வேற youtube la adsense approval கடைசிருச்சுனு... பொய் வேற.... 😂
ReplyDeleteIthu Demo Website Enakku Vera main Websit Irukku
DeleteMain website address kodu...
Deleteஎதுக்கு இந்த பொழப்பு
ReplyDelete