Monday, April 26, 2021

How To Get Adsense Approval For Blogger In Tamil 2021 - 2022

 How To Get Adsense Approval For Blogger In Tamil 2021 - 2022


முதலில் செய்ய வேண்டியது ?

முதலில் உங்களுக்கு என்று Blogger இல் ஒரு தளத்தை உருவாக்க வேண்டும். எடுத்துக்காட்டாக example.blogspot.com என்பதுபோல் உங்களுக்கென்று ஒரு தளத்தை உருவாக்க வேண்டும்.

நீங்கள் உருவாக்கும் தளத்தின் பெயர் வேறு யாரும் வைத்திருக்காத பெயராக இருந்தால் இன்னும் உங்களுடைய தளம் தனித்துவமாக தெரியும்.
எனவே உங்களுக்கு என்று தனித்துவமான ஒரு வெப்சைட்டை உருவாக்குங்கள்.




இரண்டாவதாக செய்ய வேண்டியது ?


பின்பு அதற்கான Title And Description உருவாக்க வேண்டும்.

பின்பு உங்களது தளத்தில் அனைத்து SEO SETTINGS ஐயும் முடிக்க வேண்டும்.

நீங்கள் SEO SETTINGS செய்தால்தன் உங்களுடைய வெப்சைட்டில் அப்லோட் செய்யப்படும் Post Google லில் Index ஆகும். அப்பொழுதுதான் உங்களுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைப்பார்கள்.


மூன்றாவதாக செய்ய வேண்டியது ?


பின்பு முக்கியமான 4 Page உருவாக்க வேண்டும். குறிப்பாக About Us Cantact Us Privacy Policy Terms And Conditions And Disclaimer கட்டாயம் இருக்க வேண்டும்.

நான்காவதாக செய்ய வேண்டியது ?


உங்களுடைய Blogger இல் அதிகபட்சமாக 44 Post போட வேண்டும்.
அதில் அதிகபட்சமாக 22 Post இல்லாவது ஒவ்வொரு Post லும் குறைந்தபட்சம் 300 Words இருக்குமாறு எழுத வேண்டும். அதிகபட்சமாக 1000 Words இருக்குமாறு எழுதலாம்.


Blogger Theme எப்படி இருக்க வேண்டும் ?


உங்களுடைய பிளாக்கர் Theme ஆனது Ads Friendly யாகவும் Speed ஆகவும் இருக்க வேண்டும். அப்பொழுது தான் உங்களுக்கு Adsence இல் விரைவாக Approval கிடைக்கும்.

நீங்கள் Free Theme யும் பயன்படுத்தலாம். அதற்கும் விளம்பரங்கள் தரப்படும்.

CUSTOM DOMAIN கட்டாயம் இருக்க வேண்டுமா ?



உங்களுடைய Blogger க்கு Custom Domain விருப்பம் இருந்தால் வாங்கலாம் இல்லை என்றால் Blogspot.com பயன்படுத்திக் கொள்ளலாம். எதற்காக வாங்க வேண்டும் வாங்கினால் என்ன பயன் அது வாங்காததால் என்ன தீமை என்பதையும் பார்க்கலாம்.

Pros of custom domain


Custom Domain வாங்கினாள் உடனடியாக Adsence இல் Approval கிடைக்கும்.
உங்களுடைய வெப்சைட் தனித்துவமாக தெரியும்.
பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்.
உங்களுடைய வெப்சைட்டை பிளாக்கரில் இருந்து வேர்ட்பிரஸ் விற்கு மாற்ற இயலும்.

மிக முக்கியமானது !


உங்களுடைய பிளாக்கரை Google Analytics And Google Search Console இல் நினைத்திருக்க வேண்டும் அப்போது தான் உங்களுக்கு ஆட்சென்ஸ் இலிருந்து அப்ரூவல் கிடைக்கும்.

Adsense Approval Requirements : 


உங்களுடைய வெப்சைட்டில் குறைந்தது 22 Post ஆவது இருக்க வேண்டும்.

ஒவ்வொரு Post இலிம் குறைந்தபட்சமாக 300 Words கட்டாயம் இருக்க வேண்டும்.

உங்களுடைய வெப்சைட் குறைந்தது ஒரு மாதமாவது பழையதாக இருக்க வேண்டும்.

உங்களுடைய வெப்சைட்டில் Copy Paste Content இருக்கக்கூடாது.

உங்களுடைய வெப்சைட் இல் மூன்று நாட்களுக்கு ஒரு போஸ்ட் ஆவது Upload செய்ய வேண்டும்.

கட்டாய Adsence Approval கிடைக்க 50 Post ஆவது உங்கள் பிளாக்கரில் இருக்க வேண்டும்.

உங்கள் பிளாக்கரில் உள்ள குறைந்தபட்சம் 10 Post ஆவது 1000 Words இருக்க வேண்டும்.






No comments:

Post a Comment